இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தனிநபர்களும் உச்ச நீதிமன்றத்தில்

அந்த காலக்கட்டத்தில் பூந்தியே பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1940ஆம் ஆண்டில் இருந்து தான் லட்டு பிரசாதமாக வழங்கும் நடைமுறை தொடங்கியது. 2008ஆம் ஆண்டு திருப்பதி லட்டிற்கு புவிசார் குறியீடு பெறப்பட்டது.

முன்னதாக மலைப் பாதையில் நடந்தே ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.